அமுதசுரபி ஆண்டு விழா
அமுதசுரபி ஆண்டு விழா
பங்குனி 27, 2047 / ஏப்பிரல் 09, 2016 சனிக்கிழமை
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
இடம் : தவுட்டன் உணவகம்( Doveton Cafe),
5- புரசைவாக்கம் நெடுஞ்சாலை, புரசைவாக்கம், சென்னை
நூல்கள் வெளியீடு
செப்பேடு பாவலர் கருமலைத்தமிழாழன் மரபுக் கவிதை நூல்.
அன்புள்ளமே
முனைவர் கோமதி கேசவன் புதுக்கவிதை நூல்.
நம் அமுதசுரபி மாத இதழ்
அமுதசுரபி கவிதைகள் முகப்புத்தகத்தில் தேர்ந்தெடுத்த 100 கவிஞர்களின் கவிதைகளின் தொகுப்பு.
கவிதை அரங்கம், கலந்துரையாடல், பாடல், வித்தைக்காட்சி, தனித்திறன்கள் இன்னும் பல நிகழ்ச்சிகள்.
தங்களின் மேலான கருத்துகளை 9489045789 தொலைபேசியில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Leave a Reply