சித்திரை 19, 2047 / மே 02, 2016 காலை 10.00

புதுச்சேரி

 தாகூர் கலைக் கல்லூரித் தமிழ்த்துறையில் ஆறு தலைமுறைத் தமிழ்ப் பேராசிரியர்கள் சந்திக்கும் அரிய கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

   கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் புதுச்சேரி அரசுக் கலைக் கல்லூரிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள தமிழ்ப் பேராசிரியர்கள் அனைவரும் ஒன்றுகூடி இன்றைய இளம் தலைமுறைத் தமிழ்ப் பேராசிரியர்களோடு கலந்துரையாடும் நிகழ்வு இது. 

   இந்நிகழ்வில் ஆறு தலைமுறை ஆசிரிய மாணவப் பரம்பரைப் பேராசிரியர்கள் பங்கேற்க உள்ளனர்.

  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு-  தலைமை: முனைவர் நா.இளங்கோ

அழை-ஆறு தலைமுறை-சந்திப்பு01 : azhai_AARUTHALAIMURAI_CHANTHIPPU அழை-ஆறு தலைமுறை-சந்திப்பு02 : azhai_AARUTHALAIMURAI_CHANTHIPPU02