தமிழே விழி!                                                                                     தமிழா விழி!

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்

அனைத்தே புலவர் தொழில்.  (திருவள்ளுவர், திருக்குறள், 394)

தமிழ்க்காப்புக்கழகம்

நிகழ்ச்சி நாள்: சித்திரை 01, 2055 / 14.04.2024 இணைய அரங்கம்

ஆளுமையர் உரை 89 & 90 ; என்னூலரங்கம்

 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345

வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்

தலைமை: இலக்குவனார்திருவள்ளுவன்

தமிழும் நானும்” – உரையாளர்கள்

தமிழ்த்திரு த.மகராசன்

புலவர் தி.வே.விசயலட்சுமி

தொடர்ந்து முற்பகல் 11.00

என்னூல் திறனரங்கம்

இலக்குவனார் திருவள்ளுவனின்

சனாதனம் – பொய்யும் மெய்யும்’

திறனாய்வர்:  எழுத்தாளர் முனைவர் செ.சுதா

நன்றியுரை : உரைச்சுடர் செல்வி ந.காருண்யா