ஆளுமையர் உரை76,77 & 78 : இணைய அரங்கம்-03.12.2023
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல். (குறள் ௨௱ – 200)
தமிழே விழி! தமிழா விழி!
தமிழ்க்காப்புக்கழகம்
ஆளுமையர் உரை 76,77 & 78 : இணைய அரங்கம்
கார்த்திகை 17, 2054 ஞாயிறு 03.12.2023 காலை 10.00
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?
pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)
தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்
வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்
“தமிழும் நானும்” – உரையாளர்கள்
கணிஞர் மு.மயூரன், இலங்கை
எழுத்தாளர் முனைவர் ஆதிரை முல்லை
இதழாளர் கணிஞர் மெய் சித்திரா, ஆங்காங்கு
நிறைவில் குமுகாயப் போராளி தோழர் தியாகு
நன்றி: அபி பிரியா, முதுகலை மாணவர், ம.கா.பல்கலைக்கழகம்
Leave a Reply