இணையவழியில் ஆளுமையர் உரையும் என்னூல் திறனரங்கமும் – 17.12.2023 காலை
தமிழே விழி! தமிழா விழி!
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை. (திருவள்ளுவர், திருக்குறள் 414)
தமிழ்க்காப்புக்கழகம்
ஆளுமையர் உரை 79 & 80 : இணைய அரங்கம்
மார்கழி 01, 2054 / 17.12.2023 முற்பகல் 10.00
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்
தொடர்ந்து முற்பகல் 11.00 | என்னூல் திறனரங்கம் 4
இலக்குவனார் திருவள்ளுவனின் முந்நூல் குறித்த இணையவழித் திறனாய்வரங்கம்
நிறைவுரை : தமிழ்த் தேசியர் தோழர் தியாகு
Leave a Reply