சித்திரை முதல் நாள், 2050

14-4-2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 

ஏவி.எம். இராசேசுவரி கல்யாண மண்டபம்

 இராதாகிருட்டிணன் சாலை, சென்னை -4

இலக்கியச் சிந்தனையின் 49ஆம் ஆண்டு நிறைவு விழா

ஆதி இலட்சுமணன் நினைவுப் பரிசு பெறுநர் :

ஒளவை நடராசன்

சிறந்த நூல் பரிசு பெறுநர்:

திரு நல்லி குப்புசாமி

திரு வெ.இறையன்பு இ.ஆ.ப.

சிறந்த கதைக்கான பரிசு பெறுநர் :

திரு சி.முருகேசு பாபு

சிறப்புரை : திருமதி விசாலாட்சி சுப்பிரமணியன்கலைஞரின் புதினங்கள்