புரட்டாசி 01, 2053 ஞாயிறு 18.09.2022

காலை 9.00 முதல் மாலை 4.00 வரை

நாகப்பட்டின மாவட்டச் சதுரங்கக்கழகம்

வாய்மேடு இலக்குவனார் பொருளுதவி நடுநிலைப்பள்ளி

இணைந்து நடத்தும்

சோழமண்டலச் சதுரங்கப் போட்டி

இடம்: அரசு மேல்நிலைப்பள்ளி, தகட்டூர்