நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்.(திருவள்ளுவர், திருக்குறள் 28)

கார்த்திகை 03, 2054 * ஞாயிறு காலை 10.00 *19.11.2023

உலகத்தமிழ் நாள்

இலக்குவனார் 114 ஆவது பிறந்த நாள்

பெருமங்கல விழா

இணைய உரையரங்கம்

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?

pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

தலைமை : இலக்குவனார் திருவள்ளுவன்

வரவேற்புரை:  கவிஞர் தமிழ்க்காதலன்

கவியரங்கம்:

தலைமை:  பாவேந்தர் விருதாளர் கவிஞர் கண்மதியன்

கவிஞர் முருகையன்***கவிஞர் தேனி இளங்குமரன்***

கவிஞர் தமிழ்க்காதலன்

உரைஞர்கள்:

முனைவர் இந்திரா சவகர்   ***  தோழர் மகிழன்

நிறைவுரை: குமுகாயப் போராளி தோழர் தியாகு         

நன்றியுரை : மயிலை இளவரசன்