உலகத் தமிழ்க்கவிஞர்களின் சங்கமம் 2019, புதுச்சேரி
ஆடி 19, 2050 – 04.08.2019
உலக உத்தமர் காந்தியடிகள்
தமிழ்க்கவிஞர்களின் கவிதாஞ்சலி
கல்லாடனார் கல்விக் கழகம், புதுச்சேரி
பங்களிப்புக் கட்டணம் உரூ.500/-
கவிதைகள் அனுப்ப வேண்டிய முகவரி:
முனைவர் மு.கலைவேந்தன்
நிறுவனர் – தலைவர், உலகத் தமிழ்க்கவிஞர்கள் மா மன்றம்
153, வடக்கு வீதி, திருவையாறு 613 204, தஞ்சாவூர் மாவட்டம்
Leave a Reply