பேராசிரியர் இலக்குவனார்

கரூர் தமிழ் அமைப்புகள் * உலகத் தமிழர் பேரவை

தமிழ்க்காப்புக் கழகம் * இலக்குவனார் இலக்கிய இணையம்

தமிழ் அமைப்புகள், தமிழ்நாடு-புதுவை

உலகத் தமிழ் நாள்

தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் 

111 ஆவது பெருமங்கல விழா

நாள் : கார்த்திகை 02, 2051 / 17.11.2020

செவ்வாய்க் கிழமை  மாலை : 6.30 மணி

தமிழ்த்தாய் வாழ்த்து: மாணவச் செல்வங்கள்

அரசர் பூங்கா மழலையர் – தொடக்கப்பள்ளி, கரூர்

வரவேற்புரை & இணைப்புரை: முனைவர் கடவூர் மணிமாறன்

தலைவர், தமிழ்ப் பேரவை, குளித்தலை
தலைமை : வழ. தமிழ் இராசேந்திரன், கரூர் தமிழ்ச்சங்கம்

தொடக்கவுரை : முனைவர் தா.கு.திவாகரன்

புரவலர், அண்ணாநகர் தமிழ்ச்சங்கம்
மறை திரு.தாயுமானவன், தமிழ்க்கடல் மறைமலை அடிகள் பெயரன்
பேரா.முனைவர் மு.தெய்வநாயகம், தமிழர் சமயம்
தமிழ்த்திரு கதிர்நிலவன், தமிழ், கலை, இலக்கியப்பேரவை

முனைவர் இரா.அகிலன்

கல்வியாளர் மணிமொழி இராசேந்திரன்,

தலைவர், சிறார் நலக் குழு

பங்கேற்புரை : கேட்குநர்

நன்றியுரை: கவிஞர் வேல் சுபராசர், தமிழ்க்காப்புக் கழகம்

கூட்டத்தில் இணைய : https://us02web.zoom.us/j/5249457887?pwd=TXpkRC93UVkzbjREcXhFK1lvbW1JZz09 

கூட்ட எண் / Meeting ID:  524 945 7887 ; கடவுக் குறி / Passcode: 364227

நெறியாளர் : வழ. தமிழ் இராசேந்திரன்