67 ஆம் கூட்டம்

 

அழை-கம்பன்கழகம், காரைக்குடி,மே2016 :azhai_kambankazhakam
அன்புடையீர்
வணக்கம் கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் மே மாதக் கூட்டம்

கல்லுக்கட்டி மேற்கு கிருட்டிணா திருமண மண்டபத்தில்

சித்திரை 24, 2047 / மே 07, 2016 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு

நடைபெறுகிறது.

நிகழ்நிரல்

இறைவணக்கம் – செல்வி எம். கவிதா
வரவேற்புரை- திரு. கம்பன் அடிசூடி
கம்பராமாயணத்தில் இயற்கை- பொழிவு. திரு. தி.கி. வேதராசா
அந்தமானில் நடைபெற்ற கம்பராமாயண மூன்றாம் உலகத்தமிழ்க் கருத்தரங்கு பற்றியும்
காரைக்குடி தாய் கம்பன் கழகச் சீராட்டு அந்தமான் கம்பன் கழகத்திற்கு

வழங்கித் தொடங்கி வைத்தமை குறித்தும் அறிக்கை  : முனைவர் மு.பழனியப்பன்

‘கம்பராமாயணத்தில் தத்துவங்கள்’  பொழிவு- சுவாமி இராமகிருட்டிணானந்தா
நனறியுரை: பேரா. மா.சிதம்பரம்

சிற்றுண்டி

கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்க அன்பர்கள் யாவரும் வருக.

அன்பும் பணிவுமுள்ள
கம்பன் கழகத்தார்

நிகழ்ச்சி உதவி
தம் தாயார் காரைக்குடி மெ.செ. அ. பழ. அ. உண்ணாமலை ஆச்சி நினைவாக

அவர்தம் புதல்வர் திரு. ப.அ. பழனியப்பன் – உண்ணாமலை

இணையருக்குப் பல்லாண்டு பல்லாண்டு

 

muppalam2006@gmail.com
manidal.blogspot.com

9442913985