நாள் : மாசி 3, 2046 / 15. 2. 2015 ஞாயிற்றுக்கிழமை

மாலை சரியாக 6: 00 மணிக்கு

azhai-ravisubramaniyam

இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியின் போது வெளியான
“ஆளுமைகள் தருணங்கள்” என்ற என் கட்டுரைத் தொகுதி பற்றிய கலந்துரையாடல்

காணறி நூல் அரண்மனையில் / ‘டிசுகவரி புக் பேலசில்

நடைபெற உள்ளது. உங்களுக்கு நேரம் அமைந்தால் வாருங்கள்.

இடம் : காணறி நூல் அரண்மனை / டிசுகவரி புக் பேலசு
6, மகாவீர் வளாகம்,முதல் தளம்,
முனுசாமி சாலை,  க.க. நகர். சென்னை – 78.

இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியின் போது வெளியான
“ஆளுமைகள் தருணங்கள்” என்ற என் கட்டுரைத் தொகுதி பற்றிய
ஒரு கலந்துரையாடல் காணறி நூல் அரண்மனையில் / ‘டிசுகவரி புக் பேலசில்’ நடைபெற உள்ளது. உங்களுக்கு நேரம் அமைந்தால் வாருங்கள்.

இடம் : காணறி நூல் அரண்மனை / டிசுகவரி புக் பேலசு
6, மகாவீர் வளாகம், முதல் தளம்,
முனுசாமி சாலை, க.க. நகர். சென்னை – 78.

 

பங்கேற்போர் :

முதுபெரும் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் கி.அ.சச்சிதானந்தம்
நாடகவெளி ஆசிரியர், எழுத்தாளர்.இரங்கராசன்
புதின ஆசிரியர், இதழாளர் அரவிந்தன்
இயக்குநர், கவிஞர் பிருந்தா சாரதி
எழுத்தாளர், இதழாளர் விசய்மகேந்திரன்

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : காணறி நூல் அரண்மனை வேதியப்பன்.
தொடர்புக்கு : 994 044 66 50

அன்புடன் இரவிசுப்பிரமணியன்