இலக்கியவீதி – சிரீ கிருட்டிணா இனிப்பகம்

இணைந்து நடத்தும்
கலைகளால் செழிக்கும் செம்மொழி

பங்குனி 29, 2048 ,  ஏப்பிரல் 11, 2017 மாலை 06.30
பாரதிய வித்தியாபவன் – மயிலாப்பூர், சென்னை 600 004

‘செம்மொழி செழுமைக்கு நாடகக் கலையின் பங்கு’

தலைமை : நீதியரசர் பு. இரா. கோகுலகிருட்டிணன்

முன்னிலை : இலக்கியவீதி இனியவன்

சிறப்புரை : கலைமாமணி  தி.க.ச.கலைவாணன்

அன்னம் விருது பெறுபவர் :

நாடகக் கலைஞர்  தி.க.ச.புகழேந்தி

நிரலுரை : துரை இலட்சுமிபதி

தகுதியுரை : செல்வி ப. யாழினி