காரைக்குடி தாய்க் கம்பன் கழக மாதக் கூட்டங்களின் ஏழாம் ஆண்டுதொடக்கவிழா
அன்புடையீர்
வணக்கம். கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் காரைக்குடி தாய்க் கம்பன் கழக மாதக் கூட்டங்களின் ஏழாம் ஆண்டுதொடக்கவிழா ஆனி 19, 2047 / 2.7.2016 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்குக் கல்லுக்கட்டி மேற்கு கிருட்டிணா கல்யாணமண்டபத்தில் நடைபெறுகிறது.
6.00மணி – இறைவணக்கம்
6.05. வரவேற்புரை – பேராசிரியர் மு.பழனியப்பன்
6.10 உரை :
முதல் கூட்டத்தில் முதல் பொழிவாற்றிய
திரு. . இரா. மாது,
திருச்சிராப்பள்ளி
கம்பன் கழகச் செயலாளர்.
6.50 பாராட்டு அறிமுகம்: திரு. கம்பன் அடிசூடி
6.55 – கம்பராமாயணம் பற்றி நூற்றுக் கணக்கில் அதிக நூல்களை வெளியிட்ட பெருமைக்குரிய வானதி பதிப்பக~பதிப்புத்திலகம்| திரு வானதி இராமநாதன் முனைவர் பட்டம் பெற்றமைக்காகப் பாராட்டு
மணிமேகலைப் பதிப்பகம் திரு.இரவி. தமிழ்வாணன்
திருவாவடுதுறை ஆதீன சைவசித்தாந்தப் பேராசிரியர்; திரு சபா. அருணாசலம்
வாழ்த்திச் சிறப்பித்தல்
தேவகோட்டை நிலக்கிழார்
திரு. சோம. நாராயணன்
7.40 ஏற்புரை – முனைவர் வானதி இராமநாதன்
7.45 – சுவைஞர்கள் கலந்துரையாடல்
8.00 நன்றி
8.05 சிற்றுண்டி
கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்க
அன்பர்கள் யாவரும் வருக
அன்பும் பணிவுமுள்ள
கம்பன் கழகத்தார்
Leave a Reply