குவிகம் இலக்கிய வாசலின் நவம்பர் மாத நிகழ்வு
குவிகம் இலக்கிய வாசலின் நவம்பர் மாத நிகழ்வு
செயகாந்தன் – ஆவணப்படமும் உரையாடலும்
கார்த்திகை 04, 2047 / நவம்பர் 19, 2016
சனிக்கிழமை
மாலை 6.00 மணி
விவேகானந்தா அரங்கம் ,
பெ.சு.உயர்நிலைப்பள்ளி, இராமகிருட்டிணா மடம் சாலை , மயிலை, சென்னை 600004
ஆவணப்படமும் அதன் இயக்குநர் திரு இரவி சுப்பிரமணியனுடன் உரையாடலும் இடம் பெறுகின்றன.
கவிதை, கதை வாசிப்பு – வழக்கம்போல்
அனைவரும் வருக!
Leave a Reply