சமச்சீர்க்கல்வித்தந்தைமுத்துக்குமரனார் நினைவேந்தல்
சமச்சீர்க்கல்வித்தந்தைமுத்துக்குமரனார் நினைவேந்தல்
சித்திரை 04, 2047 / ஏப்பிரல் 17, 2016 ஞாயிறு காலை 10.00 மணி
இடம் எண் 14/ டி(D) தொகுப்பு, இரண்டாவது நிழற்சாலை விரிவு, கிறித்துவத்திருக்கோயில் அருகில், (பொதுநுகர் பொருள் விற்பனைக்கடை எதிரில்) அண்ணாநகர் கிழக்கு, சென்னை 600 102
நினைவுரை: பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்
த.சுந்தரராசன், செயலர், அண்ணாநகர்த்தமிழ்ச்சங்கம்
மறைமலை இலக்குவனார், செயலர், தமிழகப்புலவர் குழு,
சென்னை 600 101
பெரும் கல்வியாளர் ,தமிழ் சமூகத்தின் பேரன்பு கொண்ட அய்யா முத்துக்குமரனார் அவர்களின் மறைவு தமிழ் ஆர்வலர்களுக்குப்பெரும் இழப்பே.
இளையோர் அவர்தம் நெறி பற்றி அவர் கருத்துகளை முன்னெடுத்துச் செல்வது அவர் நினைவிற்குப் பெருமை சேர்க்கும்.
.கவி.
தமிழ் முன்னேற்றக் கழகம்.
அமெரிக்கா – சென்னை 92