ஆனி 10, 2050 / செவ்வாய்க்கிழமை / 25.6.2019

மாலை 6 மணி

இடம்: தாணா தெரு, புரசைவாக்கம், சென்னை

சமுகநீதிக் காவலர் வி.பி.சிங்கு

88ஆவது பிறந்த நாள்

 சமுகநீதி காப்போம் பொதுக்கூட்டம்

தலைமை: சு.குமாரதேவன் (வடசென்ன மாவட்டத் தலைவர்)

வரவேற்புரை: தே.செ.கோபால் (சென்னை மண்டலச் செயலாளர்)

முன்னிலை: தி.இரா.இரத்தினசாமி (சென்னை மண்டலத் தலைவர்),

வி.பன்னீர்செல்வம் (அமைப்புச் செயலாளர்),

தி.செ.கணேசன் (வடசென்னை மாவட்டச் செயலாளர்),

தங்க.தனலட்சுமி (சென்னை மண்டல மகளிரணித் தலைவர்)

சிறப்புரை: தமிழர் தலைவர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)

பேராசிரியர் க.பொன்முடி (மேனாள் அமைச்சர், தி.மு.க.),

கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்),

பேராசிரியர் எம்.எச்.சவாஃகிருல்லா (நிறுவனத் தலைவர், மனித நேய மக்கள் கட்சி),

பேராசிரியர் அருணன் (மா.பொ.க.),

கோ.கருணாநிதி (வெளியுறவுச் செயலாளர், திராவிடர் கழகம்),

வீ.அன்புராசு (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்),

வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்),

ச.இ.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்),

த.வீரசேகரன் (வழக்குரைஞரணித் தலைவர், திராவிடர் கழகம்).

நன்றியுரை: சு.அன்புச்செல்வன் (வடசென்னை மாவட்ட அமைப்பாளர்)

நிகழ்ச்சி ஏற்பாடு: வடசென்னை மாவட்டத் திராவிடர் கழகம்