தமிழ்க்காப்புக் கழகம்

இலக்குவனார் இலக்கிய இணையம்

தமிழ் அமைப்புகள், தமிழ்நாடுபுதுவை

 

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்

112-ஆவது பிறந்த நாள் விழா

உலகத் தமிழ் நாள்

 

ஐப்பசி 28, 2052 / ஞாயிறு / 14.11.2021

காலை 10.00 / இணையக் கூட்டம்

கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு :: https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

 

தலைமை : இலக்குவனார் திருவள்ளுவன்

வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்

 

கவிவாழ்த்து:

பாவலர் முனைவர் கடவூர் மணிமாறன்

தலைவர், குளித்தலை தமிழ்ப் பேரவை

 

கவிஞர் சுரதா கல்லாடன்,

தலைவர், உலகத்தமிழ்க்கவிஞர் பேரவை, புதுச்சேரி

பாவரசு முனைவர் திலை பிரதாபன்

தலைவர், மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம்

 காவலர் கவிஞர் .விசயகுமார், புதுச்சேரி

தொல்காப்பியத் தொண்டர் முனைவர் பத்துமநாபன்,

 தலைவர், உலகத்தொல்காப்பிய மன்றம், புதுச்சேரி

 பாவலர் முனைவர் ளவரச அமிழ்தன்

தலைவர், அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம்

கல்வியாளர் வெற்றிச்செழியன்
தலைவர், மக்கள் கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை

முனைவர் பா.தேவகி

தலைவர், திருப்புகழ் அறக்கட்டளை

கவிஞர் கருங்கல் கி.ண்ணன்

நிறுவனர், தமிழன்னைத் தமிழ்ச்சங்கம்

கவிஞர் கிருட்டிண திலகா

மகளிர் அணித் தலைவர், தமிழன்னைத் தமிழ்ச்சங்கம்

இதழாளர் பசுமை ழிலரசு,

தலைவர், உலகத் தமிழ்ச்சான்றோர் சங்கம்

பேரா.முனைவர் இலலிதா சுந்தரம்,

 கபிலர் விருதாளர்

உரை வாழ்த்து :

மருத்துவமாமணி பேரா.புது.செ.நாராயணன்

முனைவர் சந்திரிகா சுப்பிரமணியம்

உச்சநீதிமன்ற வழக்குரைஞர், ஆத்திரேலியா

 தஞ்சைத் மிழ்ப்பித்தன்,

 தலைவர், தமிழ்ச் சங்கப்பலகை

 பைந்தமிழ்ப்பரப்புநர் யாழ் பாவாணன்

தலைவர், யாழ்பாவாணன் கலைப் பணி மன்றம்

மூத்த இதழாளர் இரியாசு அகமது

  விழா பேருரை :   முனைவர் .சுந்தர மூர்த்தி

மேனாள் துணைவேந்தர், தமிழ்ப்பல்கலைக்கழகம்.

 நிறைவுரை : தோழர் தியாகு,

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்

 நன்றியுரை: புலவர் . துரையரசி