உலகத் தமிழர் பேரவை

சந்திக்கும் தமிழர் உலகம்

 இடம் : தேவநேய பாவாணர் அரங்கம் (எல்.எல்.ஏ கட்டடம்), அண்ணா சாலை, சென்னை-600 002.

மாசி 08, 2050  வெள்ளிக்கிழமை  22.02.2019
 மாலை 04.30 மணி

சிறப்புரை :

தமிழும் – சீன மக்களும்
உங்கள் செல்வி நிறைமதி (கிகி சாங்கு)
(கொஞ்சும் தமிழில் பேசும் சீனப் பெண்)

நிகழ்ச்சி நடுவர்:

திரு. அக்கினி
(உலகத் தமிழர் பேரவை – தலைமை ஒருங்கிணைப்பாளர்)

செல்வி நிறைமதி (கிகி சாங்கு) காணொளி பார்க்க:
https://www.youtube.com/watch?v=UH1sHrECtLs&t

உலகத் தமிழர் பேரவை, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை- 600 018, தமிழ்நாடு தொலைபேசி : +91-98416 88937 / +91-89460 97054 +91- 7904576115
http://www.worldtamilforum.com