தந்தை பெரியார் 141ஆவது பிறந்தநாள் விழா – குன்னூர்
ஆவணி 31, 2050 செவ்வாய்கிழமை 17.9.2019
தந்தை பெரியார் 141ஆவது பிறந்தநாள் விழா, குன்னூர்
காலை 11 மணி – அரசு இலாலி மருத்துவமனை நோயாளிகளுக்கு (100 பேர்) பயனாடை, பல்துலக்கி, பற்பசை வழங்கல்
காலை 11 30 மணி – இலாலி மருத்துவமனையிலிருந்து குன்னூர் பேருந்து நிலையம் வரை ‘பிறந்தநாள் விழா ஊர்வலம்’
தலைமை: இராமசாமி (நகரச் செயலாளர், திமுக)
பேருந்து நிலையத்தில் கொடி ஏற்றுதல்: வேணு கோபால் (மாவட்டத் தலைவர்)
தந்தைபெரியார் படத்திறப்பு: அ.கருணாகரன் (கோவை மண்டலத் தலைவர்)
நண்பகல் 12.30 மணி – தந்தை பெரியார் பிறந்த நாள் கருத்தரங்கம்
தலைமை: மரு.இரா.புகழேந்தி
இடம்: மரு.பிறைநுதல் செல்வி இல்லம்
பிற்பகல் 1.00 மணி – குடும்ப விருந்து
குறிப்பு: கழகத் தோழர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்
விழைவு: மு.நாகேந்திரன் (மாவட்டச் செயலாளர்)
Leave a Reply