தமிழ்க்காப்புக்கழகம்: ஆளுமையர் உரை 43,44 & 45 : இணைய அரங்கம்: 07.05.2023
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை.(திருவள்ளுவர், திருக்குறள் 414)
தமிழே விழி! தமிழா விழி!
தமிழ்க்காப்புக்கழகம்
ஆளுமையர் உரை 43,44 & 45 : இணைய அரங்கம்
நிகழ்ச்சி நாள்: சித்திரை 24, 2054 / ஞாயிறு / 07.05.2023
தமிழ்நாட்டு நேரம் காலை 10.00
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ;
கடவுக்குறி / Passcode: 12345
அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?
pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)
“தமிழும் நானும்” – உரையாளர்கள்
கவிஞர் புலவர் உ.தேவதாசு, செயலாளர், இலக்குவனார் இலக்கியப் பேரவை, அம்பத்தூர்
இதழாளர் சொ.தண்டபாணி, செயலாளர், தமிழ்த்தாய்ச் சங்கம்,சிமோகா(கருநாடகா)
பேராசிரியர் முனைவர் மரிய தெரசா, 271 நூல்களின் ஆசிரியர்
நிறைவுரை : தோழர் தியாகு
தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்
வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் நன்றியுரை : மாணவர் மெய்விரும்பி
Leave a Reply