தமிழ்க்காப்புக்கழகம்: உரையரங்கம்: இந்திய அரசு, ஒன்றியமா? மத்தியமா?
தமிழே விழி! தமிழா விழி!
தமிழ்க்காப்புக்கழகம்
இணைய உரையரங்கம்
இந்திய அரசு ஒன்றியமா? மத்தியமா?
ஆனி 20, 2052 ஞாயிறு 04.07.2021 காலை 10.00
கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345
அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)
வரவேற்புரை: முனைவர் தமிழ் சிவா
தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன்
தொடக்கவுரை:
தமிழ்த்தேசியர் பெ.மணியரசன்
உரையாளர்கள்:
வழக்குரைஞர் அங்கயற்கண்ணி
மூத்த இதழாளர் பசுமை எழிலரசு
மும்பை இதழாளர் சு.குமணராசன்
இயக்கவாணர் பரிமளா
எழுத்தாளர் புதிய மாதவி
சிறப்புரை:
சிறந்த நாடாளுமன்றர் தி.கோ.சீ. இளங்கோவன்
நிறைவுரை: மன்பதைப் போராளி தோழர் தியாகு
நன்றியுரை: முனைவர் த.காந்திமதி
“இந்தியா, அஃதாவது பாரதம் அரசுகளின் ஒன்றியம்” – இந்திய அரசியல் யாப்பு
அன்புடன் தமிழ்க்காப்புக்கழகம்
Leave a Reply