தமிழ்த்தேசச் சூழலியல் மாநாடு
அன்பான தோழருக்கு வணக்கம்!
சிதம்பரத்தில் வரும் பங்குனி 24, 2046 / ஏப்பிரல் 7 செவ்வாய் அன்று நடைபெறவுள்ள “தமிழ்த்தேசச் சூழலியல் மாநாட்டில்” கலந்து கொள்ளவும், மாநாட்டு அழைப்பிதழை தங்கள் நண்பர்கள், சுற்றத்தாருடன் பகிர்ந்து கொள்ளவும் அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்! தங்கள் முகநூல் பக்கங்களில், மாநாடு குறித்துத் தாங்கள் எழுதினால் மிகவும் சிறப்பாக இருக்கும்!
நன்றி!
தோழமையுடன்,
க.அருணபாரதி
தலைமைச் செயற்குழு உறுப்பினர்,
பேசி: 9841949462
தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்
பேசி: 7667077075, 9047162164
ஊடகம்: www.kannotam.com
இணையம்: tamizhdesiyam.com
Leave a Reply