ஆவணி 06, 2050 வெள்ளிக்கிழமை 23.8.2019
காலை 9.30 மணி முதல்

இடம்: கலைஞர் அறிவாலயம், திருச்சி

மாலை 6 மணி – மக்கள் எழுச்சியை உருவாக்குவோம் பொது நிகழ்வு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்
புதிய தேசியக் கல்விக் கொள்கையை முழுவதுமாகத் திரும்பப்பெற வலியுறுத்திக் கல்வி உரிமை மாநாடு

தலைமை: நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்க டேசன் (மாநிலத் தலைவர், தமுஎகச)

முன்னிலை: கே.என்.நேரு (மேனாள் அமைச்சர், மதிப்புறுத் தலைவர், வரவேற்புக்குழு)

வரவேற்புரை: கவிஞர் நந்தலாலா

கருத்துரைகள்: மாண்புமிகு வே.நாராயணசாமி (முதல்வர், புதுச்சேரி),
நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி கருணாநிதி (திமுக),
நாடாளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் (இந்திய தேசியக் காங்கிரசு),
தோழர் கே.பாலகிருட்டிணன் (மாநிலச்செயலாளர், இ.பொ.க.(மா.),
தோழர் இரா.முத்தரசன் (மாநிலச்செயலாளர், இ.பொ.க.),
நாடாளுமன்ற உறுப்பினர் துரை.இரவிக்குமார் (பொதுச்செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி), வெ.ஈசுவரன் (மாநில இளைஞரணிச் செயலாளர், மதிமுக),
துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)

ஒருங்கிணைப்பு: மதுக்கூர் இராமலிங்கம்
இவர்களுடன்

புதுகை பூபாளம் குழுவினரின் கல்வி விமரிசனக் கச்சேரி