தமிழ், கலை இலக்கியங்களில் பண்பாடு

பன்னாட்டுக் கருத்தரங்கம், சென்னை

மாசி 04 & 05, 2049பிப்பிரவரி 16 & 17, 2018

அறிவிப்பு அழைப்பு மடல்

தமிழ் முதுகலை – உயராய்வுத்துறை
எத்திராசு கல்லூரி, சென்னை

பதிவு, கட்டுரை இறுதி நாள் மார்கழி 10, 2048 – திச.25, 2017

ஒருங்கிணைப்பாளர்கள்:

முனைவர் பெ. நிருமலா
முனைவர் பா.கௌசல்யா
முனைவர் கு.சிதம்பரம்

தொலைபேசி : 9566069208 / 9444418670 / 9176363139
மின்னஞ்சல் : tamilbk2014@gmail.com

கருத்தரங்கம் பற்றிய பிற தகவல்களைத் தெரிந்து கொள்ள:
http://ethirajtamil.blogspot.in/