ஆவணி 22, 2048 / 07.09.2017 மாலை  5.30

தவத்திரு சங்கரதாசு சுவாமிகளின்

150ஆவது பிறந்தநாள் விழா

மயிலை சீனிவாச சாத்திரி அரங்கம், சென்னை

குறும்படம் வெளியீடு

பாடலரங்கம்

சிறப்பு விருது வழங்கல்

தமிழ்ப்பணிச் செல்வம் விருதுகள் வழங்கல்

 

அனைவரும் வருக1
சங்கரதாசு சுவாமிகள் நினைவுமன்றம்