திங்கள் இலக்கியக் கலந்துரையாடல் ஆடி 10, 2045 / 26-07-2014
நிகழ்ச்சி நிரல்
செம்மொழித் தமிழ்: வரலாறு, இயல்புகள், பயன்பாடு
உரை: பேராசிரியர் அ.சண்முகதாசு
சிறப்பு விருந்தினர்கள் உரை:
பேராசிரியர் அ.யோ.வ.சந்திரகாந்தன்
முனைவர் பார்வதி கந்தசாமி
திரு.குணரட்ணம் இராசுகுமார்
ஆனி மாத இலக்கிய நிகழ்வுகள்
தொகுப்புரை: திருமதி செயகௌரி சுந்தரம்
ஐயந்தெளிதல் அரங்கு
நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை
இடம்: மெய்யகம்
[3A, 5637, Finch avenue East,
Scarborough,
M1B 5k9]
தொடர்புகளுக்கு: அகில் – 416-822-6316
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்
Leave a Reply