தொல்லியல் கருத்தரங்கம், தஞ்சாவூர்
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு
மாநிலக் கருத்தரங்கம்
அண்மைக்கால ஆய்வுகள் காட்டும்
தமிழ்நாட்டு வரலாறு
நாள் : சித்திரை 04 & 05, 2054 ++++++ 21& 22.09.2023
இடம் : தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
பத்து அமர்வுகள் – விவரம் அழைப்பிதழில்
முதல் அமர்வில் மூன்றாவது கட்டுரையாளர்
இலக்குவனார் திருவள்ளுவன் – இலக்குவனார் குறிப்பிடும் மாமூலனார் புலப்படுத்தும்வரலாற்றுச் செய்திகள்
Leave a Reply