பகுத்தறிவாளர் பேரவைக் கூட்டம், பம்மல்
மாசி 26, 2050 ஞாயிற்றுக்கிழமை 10.3.2019 மாலை 6.30 மணி
இடம்: ஈசுவரன் நகர் பொதுநலச் சங்க கட்டடம், மோசசு சாலை, ஈசுவரன் நகர், பம்மல், சென்னை வரவேற்புரை: பொன்.இராமசந்திரன்
தலைமை: வை.பார்த்திபன்
சிறப்புரை: புலவர் சி.முத்தையா – 10 விழுக்காடு பொருளாதார ஒதுக்கீடு கூடாது ஏன்? சூர்யா – தலைப்பு: தற்கால அறிவியலாளர்களும் – மூடநம்பிக்கைகளும்
நன்றியுரை: பொன்.செல்வராசன்
Leave a Reply