தலைப்பு-பன்னாட்டுக்கருத்தரங்கம்; thalaippu_pannaattukarutharangampallikaranai

பன்னாட்டுக் கருத்தரங்கம் : காலம்தோறும் தமிழ்

தை 29, 2048 –  11.02.17

பள்ளிக்கரணை , சென்னை

ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றம், மலேசியா
ஈகரைத் தமிழ்க் களஞ்சியம், மலேசியா 
ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரி, சென்னை
ஆதிரா பதிப்பகம், சென்னை

நான்கு அமைப்புகளும் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் வருகிற தை 29, 2048 / 11.02.17 சனிக்கிழமை அன்று. அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.

தங்கள் ஆய்வுக்கட்டுரைகள் கருத்தரங்க நூலை அழகு செய்யட்டும். விரைந்து எழுதுவீர். நிறைந்து மகிழ்வீர்!

அழை-பன்னாட்டுக்கரருத்தரங்கம்01 ; azhai_pannaattukarutharagam01 அழை-பன்னாட்டுக்கரருத்தரங்கம்02 ; azhai_pannaattukarutharagam02

ஆதிரா முல்லை