பரம்பரைக் கட்டடங்களும் அவற்றில் இருக்கும் வேலை / தொழில் வாய்ப்புகளும்
மாதந்தோறும், இளைஞர்களுக்கு, ஒவ்வொரு துறையிலும் இருக்கிற
தொழில் வாய்ப்புகளை
அறிமுகப் படுத்தி வரும்
இலக்கு அமைப்பும்,
கிருட்டிணா இனிப்புகள் நிறுவனமும் இணைந்து
இந்த மாதம் / பங்குனி 11 / மார்ச்சு 24
வெள்ளிக்கிழமை மாலை 06.30. மணிக்கு,
மயிலாப்பூர் பாரதிய வித்தியா பவனில்
பரம்பரைக் கட்டடங்களும் அவற்றில் இருக்கும் வேலை / தொழில் வாய்ப்புகளும்பற்றி
எடுத்துச் சொல்ல இருக்கிறது.
தலைமை : திரு என். இரகுநாதன்
(மேனாள் மாநிலத் தலைவர், அகில இந்திய கட்டுநர் – வல்லுநர் சங்கம்)
‘அறிவுநிதி விருது’ பெறுபவர் : திரு விவேக்குமார்
[ நிறுவனர், புத்தாக்கக் கட்டுமானர் ( Invent Architects )]
துறை : கட்டட வடிவமைப்பு
சிறப்புரை : பொறியாளர் திரு செ. சுவாமிநாதன்
நிறுவனர், தொழில் முறை வணிகத் தீர்வர் (PBS)
வாய்ப்பிருப்பவர்களும், ஆர்வமுள்ளவர்களும் வருகை தர வேண்டுகிறோம்.
இலக்கு
கிருட்டிணா இனிப்புகள் நிறுவனம்
Leave a Reply