மேலைத்தாளம்02 -westernthaalam02

பிரித்தானியத் தமிழ் மாணவர் ஒன்றியத்தின் (UKTSU)
மேலையிசைப் பதிற்றாண்டுநிகழ்ச்சி

  பிரித்தானியத் தமிழ் மாணவர் ஒன்றியம் (UKTSU) எனும் அமைப்பு ஆண்டுதோறும் கலைநிகழ்ச்சிகளை நடத்தி அதன் மூலம் வரும் நன்கொடைகளை வைத்து ஈழத் தமிழ் மாணவர்களின் கல்விக்கு உதவி புரிந்து வருகிறது.

  அவ்வகையில் இவ்வாண்டு அவர்கள் நடத்த உள்ள ‘மேலையிசைப் பதிற்றாண்டு’ (Western Thaalam Decennium) எனும் நிகழ்ச்சி பற்றிய விவரங்களும் இந்த அமைப்பு பற்றிய மேலும் சில தகவல்களும் அறிய:

http://www.uktsu.org/wt16/

தரவு:

பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் - name_peyar-e.bhu.gnanaprakasan