புதிய தமிழ் ஆய்வுகள் – அமர்வு 8
புதிய தமிழ் ஆய்வுகள் – அமர்வு 8
நாள்:கார்த்திகை 04, 2047 / 19-11-2016 சனிக்கிழமை மாலை 5.30
இடம்: பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர்
ஆய்வுப் பொருள்: தொலைக்காட்சி ஊடகம் – ஓரு பார்வை
ஆய்வுரை வழங்குபவர்:
சுரேசு பால்,
துறைத் தலைவர், காட்சித் தொடர்பியல் துறை (Dept. Of Visual Communication),
இலயோலா கல்லூரி
ஆய்வுரைச் சுருக்கம்:
தொலைக் காட்சி ஊடகம் இந்தியாவில் வேர்விட்ட வரலாறு – இந்த ஊடகத்தின் தன்மைகள் – நிகழ்ச்சி வகைகள் – பொருளாதார அடிப்படைகள் – சட்ட முறையிலான கட்டுப்பாடுகள் – பார்வையாளார்கள் – தொலைக்காட்சி பண்பாடு – சித்தரிப்புகளின் அரசியல் – தொலைக்காட்சி ஊடக ஆய்வுகள்.
Leave a Reply