தலைப்பு - பெரியாரியல் பயிற்சி வகுப்பு : thalaippu_periyaariyal_payirchivakuppu

பெரியாரியல் பயிற்சி வகுப்பு

இடம் : பாலமலை, காவலாண்டியூர், சேலம் மாவட்டம். 
நாள் :17.05.2016 – 18.05.2016. (இரண்டு நாள்)

நிகழ்வுத் திட்டங்கள் : 
17.05.2016. செவ்வாய்க்கிழமை

காலை :
8.30. – காலைச் சிற்றுணவு.
10.00 – தோழர்கள் அறிமுகம்.
11.00 -”அறிவியல் மன்பதை உருவாக்கத்தை நோக்கி”.- மருத்துவர் எழிலன்.

மதியம் 1.00 – உணவு இடைவேளை.

2:30 – ”இட ஒதுக்கீடு -சந்திக்கும் அறைகூவல்கள்” – தோழர் கொளத்தூர் மணி.
3:30 – தேநீர் இடைவெளி.
4:00 – ”பெரியாரியல் காலத்தின் தேவை” – தோழர் விடுதலை  இராசேந்திரன்.

மாலை

6:00 – ”சமத்துவ மன்பதையின் பாகுபாடுகள்” – தோழர். பூங்குழலி.

8:00 – இரவு உணவு. 

9:00 – குறும்படம் திரையிடல் – குழு உரையாடல்.

 

18.05.2016 – புதன் கிழமை. 

8:30 – சிற்றுணவு.

10:00 – ”பெரியாரியலை முன்னெடுப்பதில் தி வி க வின் அணுகுமுறை” – தோழர் விடுதலை இராசேந்திரன். 
12:00 – ”வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்,தகவல் அறியும் உரிமைச் சட்டம்” – வழக்கறிஞர் திருமூர்த்தி.

1 :30 – நண்பகல் உணவு.

2 :30 – ”பெரியார் இயக்கத்தின் மீதான திறனாய்வுகள்” – தோழர் கொளத்தூர் மணி.

மாலை.4 :30 – பயிலரங்கத்தில் பங்கேற்றத் தோழர்களின் கருத்துகள்
-ஐயம் கலைதல்.

மாலை :6 :00. பயிலரங்கு நிறைவு.

தொடர்பிற்கு :
கா.ஈசுவரன் – 7373072737.
காவை.இளவரசன் – 9486127967.
ப.இரத்தினசாமி – 9842712444.
எழிலன் – 8526798608

 

 

தரவு:  தமிழ் இராசேந்திரன்