அன்புடையீர் வணக்கம்..

நலனே விளைய வேண்டுகிறேன்..

இலக்கியவீதியின், இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில் இந்த மாதம் ‘மறுவாசிப்பில் அகிலன்’

 
தலைமை : திரு. இல. கணேசன்

 

முன்னிலை : திரு. அகிலன் கண்ணன்

 

அன்னம் விருதாளர் : எழுத்தாளர் அமிர்தம் சூர்யா

 

சிறப்புரை : முனைவர் சு. வேங்கடராமன்

 

இணைப்புரை: முனைவர் ப. சரவணன்

 

நாள்:  பங்குனி 13, 2046 – 27.03.2015

நேரம் : மணி 06.30 – 8.30

இடம்: பாரதிய வித்யா பவன் – மயிலாப்பூர் ..

 

உறவும் நட்புமாய் வருகை தந்து நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறேன்..

 

என்றென்றும் அன்புடன்..

இலக்கியவீதி இனியவன்

azhai-ilakkiyaveedhi-march