அன்புடையீர், வணக்கம்.

காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையும், சென்னை, செம்மொழித் தமிழாய்வு  மத்திய நிறுவனமும் இணைந்து எதிர்வரும்

பங்குனி 8 – பங்குனி 17, 2046 / 22-03-2015 முதல் 31-03-2015 வரை

பத்து நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம்

நடத்த உள்ளன.    பயிலரங்கில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு

அன்புடன் அழைக்கிறேன்.

 

அன்புடன்

சி.சிதம்பரம்

பயிலரங்க ஒருங்கிணைப்பாளர்,

மற்றும் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள்,

காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம்,

காந்திகிராமம் – 624 302.

திண்டுக்கல் மாவட்டம்.

அலைபேசி: +91 9843295951

மின்னஞ்சல்: mudalvaa@gmail.com.