சிறை மனிதனைத் திருத்தத்தானே தவிர, தண்டிக்க அல்ல!
விடுதலை நாளில் நன்னடத்தை விதிமுறையின் கீழ் பத்தாண்டுகளை கடந்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரி
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் முன்பு
ஆடி 26, 2046 /ஆக.11, 2015
மாலை மணி மூன்றுக்கு
மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் அணிதிரள்வீர்!
Leave a Reply