விருட்சம் இலக்கியச் சந்திப்பு 41
ஆவணி 14, 2049 (வியாழக்கிழமை) 30.08.2018
மாலை 5.45 மணி
கிளை நூலகம்,
7, இராகவன் குடியிருப்பு 3ஆவது தெரு,
சாபர்கான் பேட்டை, சென்னை
நவீன விருட்சம் இலக்கியச் சந்திப்பு 41
தலைப்பு: நானும் என் எழுத்தும்
சிறப்புரை : அசயன்பாலா
(சிறுகதை ஆசிரியர், திரைப்படம் குறித்த நூற்படைப்பாளர், திரைப்பட இயக்குநர்)
Leave a Reply