தலைப்பு-பன்னாட்டுத்தடகளப்போட்டி ;thalaippu_pannaattuthadakalapoatti

அழை - பன்னாட்டுத் தடகள விளையாட்டுப்போட்டிகள்2016 'azhai_thadakalapoatti2016

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை-சமூக நல அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்  முதலாவது பன்னாட்டுத் தமிழர் தடகள விளையாட்டுப்போட்டிகள்; எதிர் வரும் ஆகத்து 14 , 2016 அன்று  தொறொன்ரோவில் நடைபெற இருக்கிறது.

இதில் பார்வையாளர்களாகவோ பங்கேற்பவர்களாகவோ கலந்து கொள்ளுமாறு நா க த அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை-சமூக நல அமைச்சு உங்களை அன்புடன் அழைக்கிறது.

காலம்: ஞாயிறு,  ஆடி 30, 2047 / ஆகத்து 14, 2016

நேரம் : காலை 8.00 – மாலை 6.00

இடம்:  பிர்ச்சுமவுண்டு அரங்கம்

[Birchmount Stadium,

75,Birchmount Rd, Scarborough, ON M1N 3J7]

பங்கு பற்றுபவர்களுக்கான விண்ணப்ப முடிவு  நாள் :ஆடி 26, 2047  / ஆகத்து 10,2016

அனைவரையும் போட்டிகளில் பங்கு கொண்டு சிறப்பிக்குமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கேட்டுக்கொள்கின்றது.

தொடர்புகளுக்கு:

: 416-655-8251/tftamil@gmail.com/https://www.facebook.com/TITF-296585917358338.

நன்றி.

அமைச்சின் சார்பாக

ஞானேசுவரன்

 தலைமையர்(பிரதமர்) பணிமனைச்சார்பாளர் (கனடா),

நா க த அரசாங்கம்.