அன்புக்குரிய எம் அருமைத் தமிழ் மக்களுக்கு,

வரும் கார்த்திகை மாதம், 27ஆம் நாள், பிற்பகல் 6:00 மணியளவில்  எமக்காகவும் எம் மண்ணுக்காகவும் தம் உயிரை ஈந்த வீர மறவர்களை நாம் நினைவு கூரவுள்ளோம். தயவு செய்து உங்கள் எல்லோரையும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன்  வேண்டிக் கொள்கிறோம்.

மாவீரர் நாள் : azhai_maaveerar naal -2015