இலக்குவனார் பிறந்த நாள் கருத்தரங்கம், மும்பையிலிருந்து இணைய வழியில்
மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம்
தமிழ்க்காப்புக் கழகம்
வலைத்தமிழ்த் தொலைக்காட்சி, அமெரிக்கா
இலக்குவனார் இலக்கிய இணையம்
இணைந்து இணைய வழியாக நடத்தும்
பேராசிரியர் பிறந்த நாள் விழா கருத்தரங்கம்
கார்த்திகை 04, 2053 / 20.11.2022 ஞாயிறு மாலை 6.00 மணி (இந்திய நேரம்)
அ.எண்: 94503360817
கடவுச் சொல்: 123123
நிகழ்ச்சித் தலைமை: பாவரசு வதிலை பிரதாபன்
மகிழ்வுரை: முனைவர் கோ.பெரியண்ணன்
தொடக்கவுரை: கவிஞர் குமாரசுப்பிரமணியன்
கருத்தரங்கத் தலைமை: பேரா.முனைவர் மறைமலை இலக்குவனார்
சிறப்பு விருந்தினர்: புலவர் செந்தலை கெளதமன்
கருத்தரங்கம்
இலக்குவனார் சங்க இலக்கியப் பணி: முனவைர் கு.நாகம்மாள்
இலக்குவனாரின் தொல்காப்பியப் பரப்புரைப் பணி: கவிச்செம்மல் ஆரோக்கியச்செல்வி
இலக்குவனாரின் குறள்நெறிப்பணி: முனைவர் கார்முகில் பழனிசாமி
இலக்குவனாரின் தமிழ்க்காப்புப்பணி: கவிஞர் பாபு சசிதரன்
இலக்குவனாரின் இதழ்ப்பணி: இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ்ச்சுவை பருக இணைய வழி இணைக!
அன்புடன் அழைக்கும் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள்
அருமையான நிகழ்ச்சி ஐயா கலந்து கொள்கிறேன்.