சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 601-605
( தமிழ்ச்சொல்லாக்கம் 597 – 600 தொடர்ச்சி)
தமிழ்ச்சொல்லாக்கம் 601-605
(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)
601. போசன பாத்திரம் – பரிகலம்
602. அக்கினிச் சுவாலை – தீக்கொழுந்து
நூல் : திருக்குற்றாலக் குறவஞ்சி (1927)
அரும்பதவுரை : மதுரைத் தமிழ்ச் சங்க வித்துவான் மு. ரா. அருணாசலக்கவிராயர்.
★
603. Agricultural Stage – பயிரிடும் பருவம்
604. Symbol – அடையாளக் குறி
605. பீடம் – ஆவடையார்
நூல் : வேளாளரது தோற்றமும் அவர்தம் வரலாறும் (1927)பக்கங்கள் 9, 31, 32
நூலாசிரியர் : வல்லை. பாலசுப்பிரமணியன்
★
(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்
Leave a Reply