தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்: ஆளுமையர் உரை 171 & 172 ; நூலரங்கம்

தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்
ஆளுமையர் உரை 171 & 172 ; நூலரங்கம்
நாள்: ஆடி 10, 2057 ஞாயிறு 26.07.2026 காலை 10.00
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
அணுக்கிக் கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)
வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன்
தலைமை : இலக்குவனார் திருவள்ளுவன்
ஆளுமையர் உரை:
தமிழ் வினைஞர் கோ.சுந்தரகுமார்,
தலைவர், தாய்லாந்து தமிழ்ச்சங்கம்
முனைவர் அமுதா பாண்டியன், பணி நிறைவு முதல்வர்
நூலாய்வு: முனைவர் தானப்பனின் குறளதிகாரம்
ஆய்வுரைஞர்: முனைவர் வி.பொ.ப.தமிழ்ப்பாவை
நிறைவாக அரசறிவியல் பேராசான் தோழர் தியாகு
நன்றியுரை: செல்வி முசிபூர் அமீரா







Leave a Reply