இடம்: மாக்கவி சுப்பிரமணிய பாரதியார் நினைவு இல்லம், திருவல்லிக்கேணி, சென்னை . (பார்த்தசாரதி திருக்கோயில் பின்புறம்) 

திருவள்ளுவர் வாழ்த்து: நாள்தோறும் நற்பணிகள் நங்கைநல்லூர் துரைராசு

வரவேற்புரை: திருக்குறள் ஆய்வாளர் கோ. சுமத்திரா தேவி, சென்னை

இணைப்புரை  : திருக்குறள் ப. மதியழகன்,

இயக்குநர், திருக்குறள் முற்றோதல் சங்கமம்

தமிழ்க் காப்புக் கழகம், ஆய்வுரை: திருவள்ளுவரின் பதவி மேலாண்மை

ஆய்வாளர்களும் ஆய்வுத் தலைப்புகளும்

தங்கள் நல்வரவை எதிர்நோக்கும்