தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் நினைவேந்தல், நூலாய்வு: இணைய உரையரங்கம்

தமிழ்க்காப்புக் கழகம்
இலக்குவனார் இலக்கிய இணையம்
தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் நினைவேந்தல்
இணைய உரையரங்கம்
ஆவணி 20, 2057 ஞாயிறு 06.09.2026 காலை 10.00
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
அணுக்கிக் கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)
தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்
வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்
ஆளுமையர் உரை
தொல்காப்பியச் சுடர் அ.இருளப்பன், பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழகத் தொழிலாளர் பாதுகாப்புப்பேரவை
முனைவர் தானியல் செயராசு, தகைசால் பேராசிரியர்,
நூலாய்வு:
முனைவர் புத்தேரி தானப்பன்,
தலைவர், தமிழ்க்காப்புக் கழகம், தில்லிக் கிளை
முனைவர் மறைமலை இலக்குவனார்
எழுதிய சாகித்திய அகாதமியின் வெளியீடு:
இந்திய இலக்கியச் சிற்பிகள் : சி.இலக்குவனார்
நிறைவுரை : பொதுமை அறிஞர் தோழர் தியாகு
நன்றியுரை: முனைவர் வி.பொ.ப.தமிழ்ப்பாவை







Leave a Reply