தமிழ்க் காப்புக் கழகம் இணைய அரங்கம்-தமிழும் நானும்” ; ஆளுமையர் உரை 179 & 180 ; நூலரங்கம்

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல். (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௩ – 643)
தமிழே விழி! தமிழா விழி !
தமிழ்க் காப்புக் கழகம் இணைய அரங்கம்-“தமிழும் நானும்”
ஆளுமையர் உரை 179 & 180 ; நூலரங்கம்
புரட்டாசி 24, 2057 ***11.10.2026***ஞாயிறு காலை 10.00
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி/ Passcode: 12345; அணுக்கிக் கூட்ட இணைப்பு: https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)
தலைமை & நூலாய்வு : இலக்குவனார் திருவள்ளுவன்
வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்
உரையாளர்கள்
தமிழ்ச்செம்மல் பொன்.சந்திரன், தலைவர், தமிழ்நாடு தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு
கவிச்சுடர் இதய நிலவன், தலைவர், ஐந்திணை இலக்கியக் களம்
ஆய்விற்குரிய நூல்: தமிழ் இலக்கியத்தில் சில தேடல்கள் . ஆசிரியர்: முனைவர் சான் சாமுவேல், இயக்குநர், ஆசியவியல் நிறுவனம்
நிறைவாக – அரசறிவியல் பேராசான் தோழர் தியாகு
நன்றி: முனைவர் வி.பொ.ப.தமிழ்ப்பாவை







Leave a Reply