கலைச்சொல் தெளிவோம்! 128 : ஞாங்கர்-Lance/javelin இலக்குவனார் திருவள்ளுவன் 29 March 2015 No Comment ஞாங்கர் (14) என்னும் சொல், ஞாங்கர் வினைப்பூண் டெண்மணி வீழ்ந்தன (நற்றிணை : 171.8) என்னும் அடியில் வேலாயுதத்தைக் குறிக்கிறது. மீனியலில் lance மீனெறிவேல் எனப்படுகிறது. அவ்வாறில்லாமல் ஞாங்கர் என ஒற்றைச் சொல்லில் குறிக்கலாம். ஞாங்கர்-Lance/javelin – இலக்குவனார் திருவள்ளுவன் Topics: அறிவியல், இலக்குவனார் திருவள்ளுவன், கலைச்சொற்கள் Tags: Ilakkuvanar Thiruvalluvan, javelin, Lance, technical terms, கலைச்சொல், ஞாங்கர் Related Posts ஆளுமையர் உரை 64,65 & 66 : இணைய அரங்கம்: 17.09.2023 இந்தித்திணிப்பு : அரசு குருடாகவும் செவிடாகவும் இருக்கலாமா? – இலக்குவனார்திருவள்ளுவன் சனாதனம்: உதயநிதிக்கு நன்றி!- இலக்குவனார் திருவள்ளுவன் உலகத் திருக்குறள் மையம், திருக்குறள் ஆய்வரங்கம் 1021 கருத்தரங்கத்தினருக்குக் காலமறிதலும் திட்டமிடலும் தேவை! – இலக்குவனார் திருவள்ளுவன் இந்திய விடுதலை நாள் உரையரங்கம் : “விடுதலையானது இந்தியா! அடிமையானது தமிழ்நாடு?”
Leave a Reply