tissue01kalaicho,_thelivoam01மெய்ம்மிtissue

உயிர்மிகள் இணைந்து மெய் அமையக் காரணமானவை மெய்ம்மிகள் ஆகும்.

மெய்ம்மி-tissue

சவ்வு மெய்ம்மி-areolar tissue

கொழுப்பு மெய்ம்மி- adipose tissue

நார்மெய்ம்மி collagenous tissue fibrous tissue

குருத்தெலும்பு மெய்ம்மி –carritatge tissue

எலும்பு மெய்ம்மி bone tissue/osseous tissue

குருதி மெய்ம்மி –blood tissue

ஊனீர் சவ்வு மெய்ம்மி –myxo matous tissue

பரப்பு மெய்ம்மி –epithelial tissue

இணைப்பு மெய்ம்மி-connective tissue

தசை மெய்ம்மி -lean mass tissue/muscle tissue

நரம்பு மெய்ம்மி-nervous tissue