விடுதலை வாசகர் வட்டம், மதுரை – சொற்பொழிவு-77
ஆனி 07, 2050 / சனிக்கிழமை / 22.6.2019 மாலை 6 மணி இடம்: செய்தியாளர்கள் அரங்கம், எம்ஞ்சியார் பேருந்து நிலையம் எதிரில், (மாட்டுத்தாவணி), மதுரை விடுதலை வாசகர் வட்டம், மதுரை – சொற்பொழிவு-77 தலைமை: பொ.நடராசன் (நீதிபதி பணி நிறைவு, விடுதலை வாசகர் வட்டம்) முன்னிலை: முனைவர் வா.நேரு (தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), சரவணன் (தலைவர், மதுரை மாநகர் மாவட்டப் பகுத்தறிவாளர் கழகம்), அ.மன்னர்மன்னன் (தலைவர், மதுரை புறநகர் மாவட்டப் பகுத்தறிவாளர் கழகம்) வரவேற்புரை: ச.பால்ராசு (செயலாளர், விடுதலை வாசகர் வட்டம்)…
பெரியார் நூலக வாசகர் வட்டம்
ஆனி 05, 2050 / வியாழக்கிழமை / 20.6.2019 மாலை 6.30 மணி இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை – 7 பெரியார் நூலக வாசகர் வட்டம் சொற்பொழிவாளர்: எ.டி.அரசு (வானவியலாளர்) பொருள்: நமது அண்டம்
அளவளாவல் – கவிதை உரையாடல்
ஆனி 01, 2050 ஞாயிறு 16.06.2019 மாலை 5.30 குவிகம் இல்லம் ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 தொடர்பிற்கு: சதுர்புசன் 98400 96329; கிருபானந்தன் 97910 69435
இலக்கிய அமுதம் – பெரியசாமி தூரனின் எழுத்துகள்
வைகாசி 26, 2050 ஞாயிறு 09.06.2019 மாலை 5.30 ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 இலக்கிய அமுதம் பெரியசாமி தூரனின் எழுத்துகள் சிறப்புரை : ச.கண்ணன் தலைமை : சு.சுந்தரராசன் அன்புடன் எதிர்நோக்கும் அ.இராமச்சந்திரன் தொடர்பிற்கு : 9442525191 ; 9791069435
குறுந்தொகை: தொடர் சொற்பொழிவு தொடக்க விழா
ஆனி 01, 2050 ஞாயிறு 16.06.2019 மாலை 4.00 வள்ளல் கு.வெள்ளைச்சாமி அரங்கம் தலைநகர்த் தமிழ்ச் சங்க வளாகம் குறுந்தொகைத் தொடர் சொற்பொழிவு தொடக்க விழா தலைமை: வள்ளல் கு.வெள்ளைச்சாமி தொடக்கி வைப்பவர்: முனவர் ஆறு.அழகப்பன் தொடர் சொற்பொழிவாளர்: முனைவர் முகிலை இராசபாண்டியன்
மூத்தோருக்கான தமிழ் வகுப்பு, கிங்குசுடன்
வைகாசி 18, 2050 சனி 01.06.2019 முதல் சனிக்கிழமை தோறும் பிற்பகல் 2.00 முதல் 4.00 மணி வரை துளசி, கிங்குசுடன் மூத்தோருக்கான தமிழ் வகுப்பு ஆர்வலர்களே! தமிழ் அறிய வருக!
அளவளாவல் : திரு ம.நித்தியானந்தம்
வைகாசி 19, 2050 / ஞாயிறு / 02.06.2019 மாலை 5.00 குவிகம் இல்லம் ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 அளவளாவல்: திரு ம.நித்தியானந்தம் எழுத்தாளர், நூலக / திருத்தல ஆர்வலர்
விடுதலை இதழின் 85 ஆம் ஆண்டு விழா, வாசகர் மாநாடு, விருது விழா, சென்னை
வைகாசி 18, 2050 சனி 01.06.2019 மாலை 4.00 பட்டிமன்றம் தொடக்கவுரை: வழ.அ.அருள்மொழி நடுவர் : பேரா.சுப.வீரபாண்டியன் வாசகர் சந்திப்பு கலந்துரையாடல்: திராவிட இயக்க இதழியல் க.திருநாவுக்கரசு கோவி.இலெனின் அ.குமரசேன் ஆளூர் சா நவாசு இரா.விசயசங்கர் விருது பெறுநர்: பொத்தனூர் க.சண்முகம் கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் முகம் மாமணி பாராட்டுரை : மானமிகு கி.வீரமணி வாழ்த்துரை : தா.பாண்டியன் அ.இராமசாமி அ.மா.சாமி
இலக்கியச் சிந்தனை நிகழ்வு 586 / குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 50
வைகாசி 11, 2050 சனி 25.05.2019 மாலை 06.00 மணி சீனிவாச காந்தி நிலையம் அம்புசம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை, சென்னை 600018 இலக்கியச் சிந்தனை 586 சொல்லின் செல்வர் இரா.பி.சேது(ப்பிள்ளை) – புதுவை இராமசாமி குவிகம் இலக்கிய வாசல் 50 ஆவது நிகழ்விற்கான முன்னோட்டம்
‘கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர் நிகழ்வு – முடியரசன்
வைகாசி 10, 2050 வெள்ளிக்கிழமை 24.05.2019 மாலை 06.30 மணி பாரதிய வித்தியா பவன் சிற்றரங்கம், கிழக்கு மாட வீதி, மயிலாப்பூர் ‘கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர் நிகழ்வு முன்னிலை : இலக்கியவீதி இனியவன் அவர்கள் தலைமை : தமிழாகரர் தெ. முருகசாமி அன்னம் விருது பெறுபவர்: கவிஞர் சென்னிமலை தண்டபாணி சிறப்புரை : ‘கவிஞர் முடியரசன்’ – வழக்கறிஞர் அருள்மொழி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : கவிஞர் மலர்மகன் தகுதியுரை: செல்வி ப. யாழினி இலக்கியவீதி, பாரதிய வித்தியா பவன், கிருட்டிணா இனிப்பகம்…
தமிழ் இலக்கிய மன்றம், புழுதிவாக்கம்
வைகாசி 19, 2050 ஞாயிறு 02.06.2019 மாலை 4.00 இடம் : திருக்குறள் பேரவை 22அ, ஆறாம் முதன்மைச்சாலை, நங்கை நல்லூர், சென்னை 61 கவியரங்கத் தலைமை : திரு சொ.பத்மநாபன் கருத்தரங்கத் தலைமை : திருக்குறள் பா.தாமோதரன் அன்புடன் த.மகாராசன் அமைப்பாளர், 24, கலைமகள் தெரு புழுதிவாக்கம்,சென்னை 600 091 பேசி 044 – 2242 1983 ; 98412 91492
பிள்ளைச் செல்வங்கள் நன்னெறியில் நடை பெற வாய்ப்பு! திருக்குறளைக் கற்பித்துப் பணப் பரிசும் தருகிறார்கள்!
இயங்கு தமிழ் வழங்கும் திருக்குறள் கற்றால் …. மொத்தம் நூறாயிரம் உரூபாய் பரிசு திருக்குறள் வகுப்பில் சேர்ந்து திருக்குறள் பயின்று தேர்ச்சி பெற்றால் முதல் பரிசு உரூ.25,000 பயிற்சிக்காலம் சூன் 08 முதல் திசம்பர் 2019 முடிய வகுப்பு மையங்கள் மயிலாப்பூர், க.க.நகர், புது வண்ணை, மேடவாக்கம் (பள்ளியின் பெயர்கள் தொடர்பு கொள்வோருக்குத் தெரிவிக்கப்படும்) தொடர்பிற்கு: 98405 79871, 98400 03360, 99404 92064
