தவத்திரு சங்கரதாசு சுவாமிகளின் 150ஆவது பிறந்தநாள் விழா
ஆவணி 22, 2048 / 07.09.2017 மாலை 5.30 தவத்திரு சங்கரதாசு சுவாமிகளின் 150ஆவது பிறந்தநாள் விழா மயிலை சீனிவாச சாத்திரி அரங்கம், சென்னை குறும்படம் வெளியீடு பாடலரங்கம் சிறப்பு விருது வழங்கல் தமிழ்ப்பணிச் செல்வம் விருதுகள் வழங்கல் அனைவரும் வருக1 சங்கரதாசு சுவாமிகள் நினைவுமன்றம்
திரு பெ.சு.மணியின் ‘நான் மறவேனே’ நூல் வெளியீடு
ஆவணி 24, 2048 – சனிக்கிழமை – 09-09-2017 மாலை 5.30 மணி வினோபா அரங்கம், தக்கர்பாபா வித்யாலயம் திரு பெ.சு.மணியின் ‘நான் மறவேனே’ நூல் வெளியீடு அனைவரும் வருக!
‘கவிதை மழை’ நூல் வெளியீடு, சென்னை
புரட்டாசி 01, 2048 / 17/09/2017 காலை 10.00 மணி தமிழகம் முழுவதிலுமிருந்து நூற்றுக்கணக்கான கவிஞர்கள் பங்கேற்றுள்ள ‘கவிதை மழை’ நூல் சென்னை, பெரம்பூர், மீனாட்சி தெரு, எண். 3 இல் அமைந்துள்ள அன்னதான சமாச அரங்கில் வெளியிடப்படுகிறது. திரைப்படப் பாடலாசிரியர் கலைமாமணி முத்துலிங்கம் வெளியிடுகிறார். சோலைப் பதிப்பகம் தொகுத்தளிக்கிறது.
முகிலை இராசபாண்டியனின் பெரியபுராணத் தொடர் சொற்பொழிவு 26
ஆவணி 25, 2048 ஞாயிறு 10.09.2017 மாலை 5.00 நேரு அரசு மேனிலைப்பள்ளி கல்லூரிச் சாலை, நங்கநல்லூர் ஞாலம் இலக்கிய இயக்கம் பெரியபுராணத் தொடர் சொற்பொழிவு 26 திருநாவுக்கரசர் 3 : தொடர் பொழிவாளர் முனைவர் முகிலை இராசபாண்டியன் தலைமை : கவிமாமணி க.குணசேகரன்
இன்றைய தேவை குறுஞ்சொற்களே! . இலக்குவனார் திருவள்ளுவன்
இன்றைய தேவை குறுஞ்சொற்களே! ‘நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகக்’ கலைச்சொற்கள் உருவாக்கப்படுகின்றன. இவற்றில் ஒரு பான்மை கூட்டுச்சொற்களாக அமைகின்றன. சொலலாக்கம் கூடியவரை தனிச்சொற்களாக அமைக்கப்பட வேண்டும். இவையும் மூன்று அல்லது நான்கு எழுத்துகளுக்கு உட்பட்டக் குறுஞ்சொற்களாய் இருத்தல் வேண்டும். நெடுஞ்சொல் அஞ்சி அயல்மொழியிலுள்ள குறுஞ்சொல்லையே எடுத்தாளக் கூடாது என வலியுறுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம். எளிமையும் வழமையும் அயற்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை உருவாக்குகையில் பெரும்பாலானவை பொருள் விளக்கமாக அமைகின்றன. இதனால் வினைவடிவம், பெயர் வடிவம் போன்று வெவ்வேறு சொல்வடிவங்களில் இதுபோன்ற சொற்களைக் கையாளுகையில்…
அருள்மிகு இசக்கி அம்மன் கோயில் குடமுழுக்கு
புரட்டாசி 01, 2048 / 17.09.2017 காலை 8.00 அருள்மிகு இசக்கி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா கனக்காவிளை, தெருவுக்கடை அஞ்சல் குமரி மாவட்டம் 629 157
சுப.வீரபாண்டியனின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா
ஆவணி 03, 2048 / சனிக்கிழமை / 19.08.2017 மாலை 6.00 மணி இராசரத்தினம் கலையரங்கம்,அடையாறு சென்னை 600020 சுப.வீரபாண்டியனின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப. வீ எழுதிய நான்கு நூல்கள் வெளியீட்டு விழா . நூல்கள் தலைப்பு வலி (சமூகவியல்கட்டுரைகள்) காற்றைக் கைது செய் (மேடை இலக்கியம்) எதுவாக இருக்கும் (கவிதைகள்) ஒரு நிமிடம் ஒரு செய்தி – 2 (குறுந்தகவல்கள்) தலைமை: முன்னாள்…
உலகத் திருக்குறள் மையம் நூல்கள் வெளியீட்டு விழா
உலகத் திருக்குறள் மையம் நூல்கள் வெளியீட்டு விழா நிறுவனரின் 70ஆம் அகவை நிறைவுவிழா ஆவணி 03, 2048 சனி ஆகத்து 19.08.17 காலை 9.00 – மாலை 5.00 வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை
விருட்சம் இலக்கியச்சந்திப்பு – 28
ஆவணி 03, 2048 ஆகத்து 19, 2017 மாலை 6.00 விருட்சம் இலக்கியச்சந்திப்பு – 28 ஏ.கே.செட்டியாரும் நானும் – கடற்கரை மந்தவிலாச அங்கதம் சிரீராம் குழு அலுவலகம், மயிலாப்பூர், சென்னை 600004
பத்துப்பாட்டுச் சிறப்புக் கருத்தரங்கம், நூல் வெளியீட்டு விழா
ஆவணி 07, 2048 / 23.08.2017 காலை 10.00 சென்னைப்பல்கலைக்கழத் தமிழ்மொழித்துறை உ.வே.சா.நூல்நிலையம் சென்னை பத்துப்பாட்டு நூல் வெளியீட்டு விழா பத்துப்பாட்டுச் சிறப்புக் கருத்தரங்கம்
வி.இ.நா.செ.கு.நா.கல்லூரி, பன்னாட்டுக்கருத்தரங்கம், விருதுநகர்
ஆவணி 03, 2048 வெள்ளிக்கிழமை 19.08.2017 காலை 10.00 வி.இ.நா.செ.கு.நா.கல்லூரி, பன்னாட்டுக்கருத்தரங்கம், விருதுநகர் தமிழ் இலக்கியங்களில் வழிபாடுகள் முதுகலைத்தமிழ்த்துறை
தமிழக எல்லைப்போராட்டத்தில் உயிர் பறிக்கப்பட்டோர் நினைவேந்தல்
தமிழக எல்லைப்போராட்டத்தில் உயிர் பறிக்கப்பட்டோர் நினைவேந்தல் சனிக்கிழமை – ஆகத்து 11, 2017 மாலை 5.00 தலைநகர்த்தமிழ்ச்சங்க அங்கம், வண்டலூர்
